சினிமா
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது.. விருது பெற்ற படங்களின் முழு விபரங்கள்..!

அமெரிக்காவில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த சில மணிநேர் நேரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழில் உருவான ‘The Elephant Whisperers‘ என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் எம்எம் கீரவானி இசையில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. மேலும் இந்த பாடலை எழுதிய சந்திரபோஸுக்கும் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எம்.கீரவானி, சந்திரபோஸ் ஆகிய இருவரும் ஆஸ்கார் மேடையில் ஏறிய விருது பெற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாய் வருகிறது.
Keeravani Garu’s Speech after grabbing the #Oscars
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 13, 2023
மேலும் ஆஸ்கர் விருது பெற்றுக் கொண்ட எம்எம் கீரவாணி, எஸ்எஸ் ராஜமெளலி மற்றும் ’ஆர்ஆர்ஆர்’ குடும்பத்திற்கு தனது நன்றி என்று பாட்டு பாடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 95வது ஆஸ்கார் விருது வழங்க விழாவில் விருது பெற்ற படங்களின் முழு விவரங்கள் இதோ:
* சிறந்த பின்னணி இசை: ‘All Quiet on the Western Front’
* சிறந்த தழுவல் திரைக்கதை: “Women Talking”
* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: All Quiet on the Western Front
* சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: An Irish Goodbye”
* சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: ‘The Whale’
* சிறந்த Visual Effects: ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’
* சிறந்த திரைக்கதை: Everything Everywhere All at Once..!
* சிறந்த காட்சி அமைப்பு: ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ‘All Quiet on the Western Front’
* சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: Ke Huy Quan
* சிறந்த சப்போர்ட்டிங் நடிகை: Jamie Lee Curtis .
* சிறந்த ஒளிப்பதிவாளர்: James Friend
* சிறந்த துணை நடிகர்: ’Everything All At Once’ படத்தில் நடித்த கி ஹு ஹுவான்
* சிறந்த துணை நடிகை: ஜேமி லீ கர்டிஸ்

Oscars 2023: Mudumalai Couple Documentary The Elephant Whisperers Won For Short Subject
* சிறந்த ஆவணக் குறும்படம்: இந்தியாவின் ‘The Elephant Whisperers’
* சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ‘ஆல் க்விட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்’
* சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: ரூத் கார்டர்
* சிறந்த ஒளிப்பதிவாளர்: ஜேம்ஸ் ஃப்ரண்ட்
* சிறந்த அனிமேஷன் படம்: Pinocchio
ஆஸ்கர், எம்.எம்.கீரவானி, நாட்டு நாட்டு,