Connect with us

சினிமா செய்திகள்

2.0 டிக்கெட் புக்கிங் டல்: அப்செட்டான லைகா!

Published

on

2 Point 0 Ticket Booking Dull, Lyca Upset

2.0 திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் ஓபனிங்கே செய்யப்பட்டது. ஆனால், நாளைய காட்சிகளுக்கே பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை என்ற தகவலை அறிந்த லைகா நிறுவனம் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது போல, 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதில் பாதியை ஆவது வசூலிக்குமா? இல்லையா? என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு லைகா தள்ளப்பட்டுள்ளது.

2 Point 0 Ticket Booking Dull, Lyca Upset

சிஜி கம்பெனிகளால் தான் ஓவர் பட்ஜெட் ஆனது என மேடைக்கு மேடை ஷங்கர் தப்பித்துக் கொள்ளவே பார்க்கிறார். கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றால், தவறுக்கும் அவர் தானே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சர்கார் படம் சரியாக ஓடாததால், விநியோகஸ்தரர்கள் 2.0விற்கு மிகப்பெரிய செக் வித்துள்ளனர்.

படம் நன்றாக ஓடினால் மட்டுமே எல்லா பிரச்சனைகளிலும் இருந்து மீள முடியும். முதல் நாள் வசூல் 100 கோடியை தாண்டினாலும், அடுத்த 4 நாட்களுக்கு அதே வசூல் வந்தாலும் திங்களன்று தியேட்டர்கள் காலியாகி விடும். 400 கோடியை வசூலித்தாலும், படம் சேட்டிலைட் உரிமம், ஹிந்தி உரிமம் போன்றவற்றை வைத்தாவது கரை சேர்ந்து விடும். ஆனால், முதல் நாளே ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை. அடுத்தடுத்த நாள் காட்சிகள் இன்னும் பச்சை நிறத்திலே உள்ளதால், 2.0 வசூல் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. 58 howard street #2 new york​. Link.