சினிமா செய்திகள்
தோழர் பினராயி விஜயனை வணங்குகிறேன்.. விஜய் சேதுபதி கலக்கம்!
Published
4 years agoon
By
seithichurul
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது. தமிழகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
கேரள முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பலர் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவிய கேரளா அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டில், புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன், என்றுள்ளார்.
You may like
தென்னிந்தியாவில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. சென்னைக்கு உண்டா?
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோவில் வேலை பார்க்கும் சென்னை இளைஞர்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்: அமெரிக்காவில் உள்ள சென்னை இளம்பெண்ணுக்கு சிக்கல்!
சென்னை ஆறுகள் ‘அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டன’.. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!