Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

Published

on

தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது. – ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்நததாக அரசாணை வெளியீடு,

சிவகார்த்திகேயனின் “பராசக்தி“ திரைப்படம் 700 திரையரங்குகளில் வெளியானது.

புலி படத்தில் பெற்ற வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது எற்புடையது என வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் வாதம்.

கரூர் பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்திய வாகனத்தை சிபிஐ பறிமுதல் செய்தது.

12ம் தேதி சிபிஐ விசாரணையில் ஆஜராக டெல்லி செல்கிறார் விஜய்.

இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.12900க்கும் சவரன் ரூ.103200க்கும் விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.7 உயர்ந்து கிராம் ரூ.275க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.275000க்கும் விற்பனை ஆகிறது.

வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்தியது போல் ரஷ்ய அதிபரை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. – டிரம்ப் பேச்சு

அமெரிக்க படைகள் கிரீன்லாந்து மண்ணில் அத்துமீறி நுழைந்தால் எந்த எச்சரிக்கையுமின்றி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொல்லுங்கள். பிறகு தேவையான உதவிகளை கேளுங்கள். என இராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளார் டென்மார்க் அதிபர்.

கடனை திருப்பிச் செலுத்தாததால் “வா வாத்தியார்“ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்தாச்சு. தை பிறந்தால் வழி பிறக்கும். மகத்தான கூட்டணியை தொண்டர்கள் ஒப்புதலுடன் அறிவிப்பேன் என பிரேமலதா விஜயகாந்த் கடலூர் மாநாட்டில் அறிவிப்பு.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரர் ராஜீவரர் அதிரடி கைது.

ஜனவரி 28 மதல் ஏப்ரல் 2 வரை ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும். – ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

சென்னையில் 12ம் தேதி டபுள் டக்கர் பேருந்து சேவையை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 20 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா17 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்17 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்19 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Optimer dine opgaver nu. Sanayi ve lojistik sektörüne özel forklift kiralama hizmetimizle maksimum verim sunuyoruz.