Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Published

on

  1. உலகப் போர் தொடங்கிவிட்டது… எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்க முதலீட்டு நிபுணர் ரே டாலியோ!!
  2. 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிகளைத் திறந்து லாபம் ஈட்டு வதற்கு தொழிலதிபர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. கல்வி ஒரு தொழிலாக இருக்க முடியாது என்றும் அடிப்படைப் பள்ளிகள் மூலம் பணக்கார்ர் ஆக முடியாது என்றும் கூறியுள்ளது.
  3. நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் கூடாது! – தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் – தமிழ்நாடு முழுதும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாகனப் பிரச்சாரம் பொதுக்கூட்டங்கள் டிஜிட்டல் முறையிலான பிரச்சாரம் செய்யவும் தடை. வாக்காளர் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
  4. விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடானது. விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.– சென்னை உயர்நீதிமன்றம்.
  5. தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி. கிள்ளியுரில் 4 தாலக்காக்களில் அணுக்கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL  நிறுவனம் கடற்கரை ஒழுங்காற்று மண்டல CRZ அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என 2025ல் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
  6. இனிமேல் HSRP நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் வாகன புகை பரிசோதனை சான்றிதழை பெற முடியாது என்றும் 10000 ரூபாய் வரை அபராதம் விதிக்கபடலாம் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்8 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

Translate »
קמגרה | kamagra gold. 合わせ. „strandkörbchen und wellenfunkeln (lichterhaven 3)“ von petra schier.