இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

- ரூ.10000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும்போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.200 குறைந்து கிராம் ரூ.14100க்கும் சவரன் ரூ.112800க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
- 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் மனு தாக்கல்.
- 11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்


