Connect with us

இந்தியா

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

Published

on

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உங்கள் வாக்குச்சாவடி எந்த பள்ளியில் அல்லது எந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது, உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன போன்ற அனைத்து முக்கிய தகவல்களும் இந்த சீட்டில் தான் இடம் பெற்றிருக்கும். பொதுவாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகளால் வீடு வீடாக சென்று இந்த பூத் ஸ்லிப் வழங்கப்படும். ஒருவேளை உங்களுக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரவில்லை என்றாலோ, அல்லது வெளியூரில் தங்கியிருப்பதாலோ கவலைப்பட தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்

தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாக டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை மைய இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.”Search in Electoral Roll” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு மூன்று வழிகளில் தேடுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்:

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லை என்றால், உங்கள் பெயர், தந்தை/கணவர் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்களை பிழையின்றி உள்ளிட வேண்டும்.

Search by Mobile: உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி மூலம் வெரிஃபை செய்தும் தேடலாம்.

மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுத்து, விவரங்களை உள்ளிட்ட பிறகு, திரையில் தோன்றும் Captcha எழுத்துகளை சரியாக டைப் செய்து, Search என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்களது பெயர், வயது, வாக்குச்சாவடி மையத்தின் பெயர் உள்ளிட்ட முழுமையான வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும். அதற்குக் கீழே உள்ள Action காலத்திற்கு நேராக இருக்கும் View Details என்பதை கிளிக் செய்தால், உங்களது முழுமையான வாக்காளர் தகவல் சீட்டு திறக்கப்படும். அந்த பக்கத்தின் கீழே இருக்கும் Print Voter Information என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் பூத் ஸ்லிப்பை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

#Voter Helpline மொபைல் ஆப் மூலமாக டவுன்லோடு செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைலில் ‘Voter Helpline’ என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். செயலியை திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால் New Use’ என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். ஆப்பின் முகப்பு பக்கத்தில் உள்ள Search Your Name in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதில் Search by Barcode, Search by Details அல்லது Search by EPIC No என்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடுவது மிக சிறந்த மற்றும் விரைவான முறையாகும். விவரங்களை உள்ளிட்டு Search கொடுத்ததும், உங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் திரையில் தோன்றும். திரையின் உள்ள Download ஐகானைக் கிளிக் செய்து, அதனை உங்கள் மொபைலில் சேமித்துக்கொள்ளலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
© 2026 coconut point residences. Best car transport companies. power only rhode island.