Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Published

on

  1. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சேர்த்து 10663 பேருந்துகள் இயக்கப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்க்க்கூடிய 2092 பேருந்துகளுடன் 5574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  2. தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலம் போல் சிறை செல்ல நேரிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிரட்டல்.
  3. ஜம்மு காஷ்மீர் போல அணைத்து மாநிலங்களையும் அதிகாரமற்ற மாநிலங்களாக ஆக்க தொகுதி மறுவரையறை கொண்டுவரப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
  4. ‘ஒரே ஒரு பட்டன்.. ஈரான் காலி!’ – பென்டகன் விடுத்த இறுதி எச்சரிக்கை! “Locked and Loaded” நிலையில் அமெரிக்கப் படைகள்!
  5. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தொடங்க வேண்டும்” பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் DRO நிலையிலான அதிகாரியை நியமிக்க வேண்டும் -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
  6. வடகொரியா கொடுத்த RED ALERT! அலறும் அணுசக்தி முகமை. கட்டுப்பட மறுக்கும் கிம் ஜாங்
  7. இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல.” – மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
  8. கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 16 பேரில்  10 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த வேன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற போது 13ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 மணி நேரம் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா3 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

Translate »
Wie kann ich halloween süßigkeiten kostengünstig und kreativ verpacken ?. Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety.