Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

Published

on

  1.  ஈரான் போரால் பாதிப்பு: 13,000 வீரர்கள் மற்றும் 10 முதல் 18 போர் விமானங்கள் அடங்கிய படையை சவுதிக்கு அனுப்பியது பாகிஸ்தான்
  2. டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு. உள்நாட்டில் எரிபொரள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கம் வகையில் டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்க ரூ.21.5லிருந்து மூமூ.5 ஆகவும் ATF வரி லிட்டருக்கு ரூ.29.5லிருந்து ரூ.42 ஆய உயர்த்தி அறிவிப்பு.
  3. இந்திய பொதுத்துறை நிறுவனமான Mazagon Dock Shipbuilders   இலங்கையின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான Colombo Backyard நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கியதன் மூலம் அது இப்போது வினீஷ்ணீரீஷீஸின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.
  4. பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் ஏறக்குறைய 12000 பாடல்களை பாடியுள்ள இவர் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
  5. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
  6. பெட்ரோல், சிஎன்ஜி டூ-வீலர்களை வாங்கினாலும் ஆர்டிஓ-இல் பதிவு செய்ய முடியாது! மே முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா9 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்9 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா10 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Lyfeunit | ketamine lasting relief for depression & chronic pain | spravato esketamine nasal spray 56mg.