Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.04.2026

Published

on

  1. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல் ஆணையம்.
  2. ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc., B.Ed., B.A., B.Ed., படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டு விட்டது. கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த வித்த்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பொறுப்பேற்காது என அறிவிப்பு.
  3. தொகுதி மறுவரையறை ஆபத்து… சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?… 3 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம். – மு.க.ஸ்டாலின்.
  4. ஒரு நாகரீகமே அழியப் போகிறது என்ற ட்ரம்பின் கருத்துக்கு போப் லியோ எதிர்ப்பு. ஈரானின் மக்களுக்கு எதிரான இந்த மிரட்டலை முற்றுலும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தள்ளார். உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமை மத குருவாக உள்ள போப் ட்ரம்ப் போன்ற சர்வதேச தலைவர்களின் கருத்தை விமர்சித்து பதிலளிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
  5. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரு.340 உயர்ந்த கிராம் ரூ.14200க்கும் சவரன் ரூ.113600க்கும் விற்பனை ஆகிறது.
  6. பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை மே மாதம் நீட்டிக்க வேண்டாமென அரசாணை வெளியிட்டு 3 ஆண்டு தாமதத்திற்கு பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
  7. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.
  8. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமின்றி 5.25% ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு. வீடு வாகனக் கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Sikkim game u2013 play sikkim game club, download apk & get u20b9500 bonus. Soyez le premier à laisser votre avis sur “buy hash red lebanese temple balls online”. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.