Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.04.2026

Published

on

இன்றைய பொன்மொழி – நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால் உனது நிகழ்காலமும் வீணாக போகும். எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்று.

இன்றைய நாள் சிறப்புகள் – இன்று ச்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றம் அமதி தினம். இன்று இயற்கை ஆர்வலர் கோ.நம்மாழ்வார் பிறந்த தினம்.

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.140 குறைந்து கிராம் ரூ.13810க்கும் சவரன் ரூ.110480க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.255க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.255000க்கும் விற்பனை ஆகிறது.
  3. மத்திய கிழக்குப் போரால் இந்தியாவின் GDP  வளர்ச்சி விகிதம் 2026-27 நிதியாண்டில் 6%  ஆக குறையும் என Moody’s கணிப்பு.
  4. லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள “லீடர்“ படத்திற்கு Book My Show-வில் 9.8 ரேட்டிங் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் படங்களுக்கு கூட கிடைக்காத ரேட்டிங் லீடர் படத்திற்கு ரசிகர்களால் கிடைத்துள்ளது.
  5.  தமிழ்நாட்டில் புத் ஸ்லிப் விநியோகிக்கும் பணி வரும் 10.04.2026 முதல் தொடக்கம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க உள்ளனர்.
  6. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரை உலக நேரக் கணக்கீட்டின் மையப்புள்ளியாக மாற்றி கிரீன்விச் மீன் டைம் GMT  என்பதற்குப் பதிலாக மகாகால் ஸ்டாண்டர்ட் டைம் MST என மாற்ற வேண்டுமென கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்  பேச்சு.
  7. ஒட்டுமொத்த புதுச்சேரியையே அதானிமயமாக்க பாஜக திட்டமிடுகிறது. அதன் தொடக்கமாக காரைக்கால் துறைமுகத்தை ஏற்கனவெ அதானியிடம் விற்று விட்டது. –ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 minute ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: 3, 12, 21, 30 தேதியில் பிறந்தவர்கள் ஏன் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்?

வணிகம்5 மணி நேரங்கள் ago

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 13–19): இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு இல்லாமலேயே கடன் கிடைக்குமா? இதோ எளிய வழிகள் மற்றும் முக்கிய விதிகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகின்றன? இதோ அதன் அறிவியல் ரகசியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 11 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராசிபலன் இன்று (11 ஏப்ரல் 2026): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

இந்தியா17 மணி நேரங்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

சினிமா4 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

சினிமா5 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

இந்தியா4 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா5 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

இந்தியா5 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

சினிமா4 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில்

Translate »
Genau dieses bild taucht bei vielen auf, wenn sie zum ersten mal merken : mein hund erbricht gelb, und zwar ohne futterreste. Free link building tool | automated seo backlinks | martinstools. Pirelli.