Connect with us

ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Published

on

கடந்த சில ஆண்டுகளாகவே திருவண்ணாமலை கோயில் தரிசனம் காண்பது மிகவும் கடினமாக மாறிக் கொண்டே வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் மற்றும் சுற்றுலா பயணிகள் என கூட்டம் அலைமோதுவதால் உள்ளுர் பக்தர்களே கோயிலுக்குள் சென்று வர மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. எனவே உள்ளுர் பகதர்கள் வசதிக்காகவே காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணிநேரம் சிறப்பு வழி வைத்து உள்ளுர்வாசிகளை மட்டும் அந்த வழியே அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளியுரிலிருந்து வருபவர்கள் தாங்களும் சுலபமாக அண்ணாமலையாரை காண முடியாதா? என ஏங்குவது தெரிகிறது.

இதோ உங்களுக்காகவே திருவண்ணாமலை அண்ணாமலையார் தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன புக்கிங் டிக்கெட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. அந்த பணிகள் முடிந்த பிறகு நீங்களும் சுலபமாக அண்ணாமலையாரை காண முடியும்.

அதற்கு நீங்கள் 15 நாட்கள் முன்னதாகவே புக்கிங் செய்ய வேண்டி இருக்கும். அபிஷேகம் புஜைகள் திருவிழாக் காலங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்லாட் வைத்திருக்கிறார்கள்.

இந்த ஆன்லைன் புக்கிங்குகள் கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் நாட்களுக்கு மற்றும் புத்தாண்டு மற்றும் திருவிழா காலங்கள் மற்றும் மார்கழி மாத நாட்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தற்போது பிரத்யேகமாக செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது.

மற்றபடி அன்றாட தரிசன டிக்கெட்டுகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள ஆலய கவுண்டர்களில் தற்போது கிடைக்கிறது.

வெளியுர் பயணிகள் ஆலயத்தின் இணையதளத்தில் உள்ள அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் பயண திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்.

அதற்கு உங்களுடைய பெயர், மொபைல் எண், ஆதார் அட்டை விவரம் மற்றம் எத்தனை பேர் வருகிறீர்கள் ஆகிய விவரங்களை புர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.

தரிசன கட்டணம் மற்றும் புஜை கட்டணங்கள் ரூ.20 முதல் ரூ.100 வரை இணையதளத்தில் சரி பாரத்துக் கொள்ளலாம். கட்டணத்தை யுபிஐ முறை மற்றும் வங்கி அட்டைகள் மூலமாக செலுத்தப்படலாம்.

உங்கள் இ-டிக்கெட்டை டவுன்லோடு செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட வேண்டும். வருபவர்கள் உங்கள் ஆதார் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

கிரிவலம் காலங்களில் வாகனங்கள் பார்க்கிங் பாஸ்களும் வழங்கப்படும்.

ஆலயத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் ஆகியவற்றை மட்டுமே பொதுமக்கள் நாட அறிவுறுத்தப்படுகிறது.

இனி இந்த தரிசனமும் உங்கள் கைவிரல் நுனியில்.

அண்ணாமலைக்கு…. அரோகரா….

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Site maps coconut point residences. heavy equipment transport bucks pa. Heavy equipment transport westmoreland pa.