Connect with us

இந்தியா

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Published

on

இணையத்தளங்களில் பயனர்கள் முந்தைய பக்கத்திற்குச் செல்வதைத் தடுக்கும் Back Button Hijacking எனப்படும் தந்திரமான நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை அதிரடியாக விரிவாக்கியுள்ளது.

சில இணையத்தளங்கள் உலாவியின் (Browser) செயல்பாட்டில் தன்னிச்சையாகத் தலையிட்டு, பயனர்கள் ‘Back’ பட்டனை அழுத்தும்போது அவர்கள் முந்தைய பக்கத்திற்குச் செல்வதைத் தடுக்கின்றன.

இதற்குப் பதிலாக, பயனர்களை அதே தளத்தில் கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தல் அல்லது தேவையற்ற விளம்பரங்களைக் காண்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இத்தகைய தந்திரோபாயங்களே ‘Back Button Hijacking’ என அழைக்கப்படுகின்றன.

எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் இத்தகைய செயற்பாடுகள் தீங்கு விளைவிக்கும் நடைமுறையாக கருதப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறும் இணையத்தளங்கள் கூகுள் தேடல் முடிவுகளிலிருந்து (Search Results) தரமிறக்கப்படும் அல்லது முழுமையாக நீக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்த மோசடி நடவடிக்கை பயனர்களின் இயல்பான இணையப் பயணத்தைச் சிதைப்பதுடன், அவர்களை ஏமாற்றமடையச் செய்கிறது. இதனால் அறிமுகமில்லாத இணையத்தளங்களுக்குச் செல்ல பயனர்கள் அச்சப்படுகின்றனர்,” என கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பத்திற்கான சாசன நிறுவனத்தின் (BCS) டிஜிட்டல் பிரிவு பணிப்பாளர் ஆடம் தாம்சன் (Adam Thompson) தெரிவிக்கையில், இணையத்தின் அடிப்படைப் பயன்பாட்டு விதிகளையே இத்தகைய மோசடிகள் உடைப்பதாகவும், எனவே கூகுள் எடுக்கும் இந்த நடவடிக்கை அவசியமானது என்றும் தெரிவித்தார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா38 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா1 மணி நேரம் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. 虛擬?. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.