Connect with us

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படத்திற்காக இணைந்து இசை அமைக்கும் இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா!

Published

on

YSR Films Production No 2 Yuvan & Ilayaraja Joins Hand For Music: Vijay Sethupathi

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் அன்மையில் வெளியாகிய பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இவரது தயாரிப்பில் உறுவாக இருக்கும் அடுத்தப் படத்தின் முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிட்டனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது உறுதியான நிலையில் அதனைச் சீனுராமசாமி இயக்குகிறார். அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் இசையினை இளையராஜாவும் அவருடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் செய்ய இருக்கிறார் என்பது கூடுதல் தகவல் ஆகும். இதனை விஜய் சேதுபதியே டிவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உனது தயாரிப்பின் முதல் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பினை எனக்கு ஏன் அளிக்கவில்லை என்று செல்லமாக யுவனிடம் இளையராஜா கோபித்துக்கொண்டார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 2-ம் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Show your website to real visitors across a network of other sites — completely free, with no advertising budget..