
‘விடுதலை’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும்...

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் ‘சஷ்டிபூர்த்தி’ என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31) சென்னையில் இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும்...

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்...

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் மரகதமணி கீரவாணி இசையமைப்பில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த பாடலையும்...

சூரி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து கதையின் நாயகர்களாக நடித்துள்ள விடுதலை பார்ட் 1 படத்தின் அதிரடியான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த...

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் சட்ட மேதை அம்பேத்கார் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உள்ளாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர்...

இசைஞானி இளையராஜாதான் அடுத்த ஜனாதிபதி என பாஜக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் திமுகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளை...

சட்டமேதை அம்பேத்கரை மோடியுடன் ஒப்பீட்டு இளையராஜா கூறியிருக்கும் நிலையில் இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசைஞானி இளையராஜா...

இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...

இசைஞானி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாஜகவினர் ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து...

இசையமைப்பாளர் இளையராஜா மீது மரியாதை வைத்துள்ளேன் என்று மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் மோடியுடன் அம்பேத்காரை ஒப்பிட்டு...

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்று அம்பேத்கார் பார்த்தால் அவர் பெருமைப்படுவார் என இசைஞானி இளையராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘மோடியும் அம்பேத்காரு’ம் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புத்தக வெளியீட்டு...

சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி...

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தனது பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தி வருவதாக...

இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக சந்திக்காமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் சந்தித்து புகைப்படம்...