சினிமா செய்திகள்
#MeToo தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: ராக்கி சவந்த்
இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிகை மற்றும் நடன கலைஞருமான ராக்கி சவந்த் ‘பாலிவுட் #MeToo புகழ் தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும், 10 வருடங்களுக்கு முன்பு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நானா படேகர் எதிரான தனுஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை நம்புபவர்களை இதையும் நம்ப வேண்டும் #MeToo என்றும் ராக்கி சவந் தெரிவித்துள்ளது பெறும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனை மறுத்துள்ள தனுஸ்ரீ தத்தா ராக்கி சவந்திடம் 10 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கினையும் தொடர்ந்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தா தனக்கு நானா படேக்கர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறிய திரைப்படத்தில் அவரை நீக்கிய பிறகு ராக்கி சவந்த்துக்கு அந்த வாய்ப்பினை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.













