Connect with us

சினிமா செய்திகள்

கொலையுதிர் காலம் படத்தை நயன்தாரா முடித்துக் கொடுத்தாரா இல்லையா?

Published

on

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது தான் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது மிகப்பெரிய பின் விளைவுகளை ராதாரவி மற்றும் படக்குழுவுக்கு அளித்துள்ளது.

மேலும், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், கொலையுதிர் காலம் படத்தை அன்ஃபினிஷ்ட் மூவி என ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார். இதனை எதிர்த்து தயாரிப்பாளர் மதியழகன் தரப்பில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படம் முடிவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், விநியோகஸ்தரர்களின் சந்தேகங்களை போக்க, பிரத்யேகமாக போட்டும் காட்டியுள்ளனர். இந்த படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா14 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.01.2026

தினபலன்2 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் | Weekly Horoscope in Tamil (ஜனவரி 08 முதல் ஜனவரி 14, 2026 வரை)

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

Translate »