Connect with us

சினிமா

தமன்னாவை பாராட்டிய விஜய்!

Published

on

தேவி 2 படத்தில் முதல் பாகத்தை விட தமன்னா சிறப்பாக நடித்துள்ளார் என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார்.

Tamanna Bhatia Latest Cute HD Stills

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாகநடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ்பாராட்டுகளை குவித்தது.

தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்தபடப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பியதமன்னாவை ஏ.எல். விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளது.

இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்றுஇயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Dr68 seo power :.