Connect with us

சினிமா செய்திகள்

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

Published

on

விஜய் டிவி சீரியலில் நடிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை விஜய் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக, கனா காணும் காலங்கள், ஆபிஸ் சீரியல்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வாய்ப்பு.. பொதுமக்களுக்குக் கிடைக்க உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, ஒரு ஆடிஷனை நடத்துகிறது விஜய் டிவி.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்களது டுவிட்டர் தளத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் முகம் காட்டினால் சூப்பர்ஸ்டார் ஆகிவிட முடியாது. நிச்சயம் உங்களுக்குள் தனித்திறமை மற்றும் விடாமுயற்சி இருந்தால், நீங்களும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறலாம்!

உங்களது புகைப்படம், விபரங்கள், முகவரி மற்றும் நீங்கள் நடித்த வீடியோ பதிவுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பங்கள். உங்கள் வாய்ப்பு உங்கள் இ-மெயில் தேடி வரும்!

வேலைவாய்ப்பு34 mins ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை6 days ago

இன்று முதலாம் உலகப் போர் தொடங்கிய தினம்!

வேலைவாய்ப்பு2 days ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!