Connect with us

சினிமா செய்திகள்

ஃபேமிலிமேன் 3 தொடரில் நடிக்கின்றேனா? விஜய்சேதுபதி பேட்டி

Published

on

சமந்தா நடிப்பில் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ஃபேமிலி மேன் 2 என்ற தொடர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக விடுதலைப் புலிகள் குறித்து இந்த தொடரில் அவதூறான காட்சிகள் இருப்பதாகவும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், இருப்பினும் அமேசான் ஓடிடியில் அந்த தொடர் வெளியானது என்பதும் தற்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஃபேமிலிமேன் 3’ தொடர் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விஜய் சேதுபதி பேட்டி அளித்தபோது ’ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கிறேன் என்றும் ஆனால் அது ’ஃபேமிலி மேன் 3’ கிடையாது என்றும் அது வேறு கதையம்சம் கொண்டது என்றும் தெரிவித்தார்.

மேலும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை என்றும் ’வடசென்னை’ படத்தில் நடிப்பதை நான் மிஸ் பண்ணிவிட்டேன் என்றும் அந்த குறையை தற்போது ’விடுதலை’ படத்தில் நடித்து போக்கி கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘விடுதலை’ படம் மிக நன்றாக அமைந்துள்ளது என்றும் அவரிடமிருந்து நிறைய நான் கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சூரி என்ற படத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் என்று அவருக்கு நல்ல ஹீரோவாக நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும்போது அனைவருக்கும் நல்ல எனர்ஜி கிடைக்கும் என்றும் அந்த அளவுக்கு எனர்ஜி உள்ள நபர் வெற்றிமாறான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது குறித்தும், சினிமா தொழிலாளர்கள் குறித்தும் அரசு யோசிக்க வேண்டும் என்றும் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்தம் சட்டம் தேவை இல்லாதது என்றும் ஏற்கனவே சென்சார்போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கும்போது இது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எத்தனையோ வேலை இருக்கும்போது சினிமாவை மட்டும் குறி வைப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Link. Adipiscing elit sed. Link.