Connect with us

சினிமா செய்திகள்

ரூ.300 கோடி வசூல் செய்த வாரிசு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Published

on

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வாரிசு படமும், அஜித் நடிப்பில் துணிவு படமும் நேருக்கு நேர் மோதின. இது இரண்டு நடிகர்களுக்கு இடையில் யார் வசூலில் ராஜா என நிரூபிக்க நடந்த போட்டியோ இல்லையோ இரு நடிகர்களின் ரசிகர்களிடையில் பெரும் போட்டியாக இருந்தது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் இதுவரையில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இரண்டாவது படம் என்ற பெருமை வாரிசு பெற்றுள்ளது.

3) பிகில் – 7 நாட்கள்

முன்னதாக 2019-ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான் விஜய் நடிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த படமாக இருந்தது.

இந்த இரு படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார் படங்கள் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளன.

மாஸ்டர் திரைப்படம் 220 கோடி ரூபாயும், பீஸ்ட் திரைப்படம் 210 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தன.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ரஜினி நடிப்பில் வெளியான 2.ஓ திரைப்படம் 700 கோடி ரூபாயும், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வம் முதல் பாகம் 450 கோடி ரூபாயும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 400 கோடி ரூபாய் வசூலித்ததே சாதனையாக உள்ளன. 4 மற்றும் 5வது இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் வாரிசு படங்கள் உள்ளன.

இப்போது விஜய் லோகேஷ் கணகராஜ் இயகத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் 2023-ம் ஆண்டு ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா18 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்24 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு24 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்1 நாள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 நாள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 நாள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 நாள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
aaa mush love. Studio heldens webdesign marbella. Puszcza niepołomice chrobry głogów [3 czerwca 2023] polska i liga 2022 2023.