Connect with us

சினிமா செய்திகள்

விஜய்-அட்லி இணையும் அடுத்த படம் ’பிகில்’ இரண்டாம் பாகமா?

Published

on

By

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் தளபதி 68 படத்தின் கதை ’பிகில்’ படத்தின் முந்தைய பாகம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது ’பிகில்’ படத்தில் வயதான கேரக்டரான ராயப்பன் கேரக்டரின் இளமைக்காலம் அந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் ஆகியவை தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

’பிகில்’ படத்தில் முந்தைய பாகமான இந்த படத்தில் விஜய்க்கு ஒரே ஒரு வேடம் மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது. இதனை இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

 

தமிழ்நாடு3 days ago

2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு4 days ago

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

வணிகம்4 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

இந்தியா4 days ago

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

வணிகம்5 days ago

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

பர்சனல் பைனான்ஸ்5 days ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

தமிழ்நாடு5 days ago

சென்னையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

eps
தமிழ்நாடு5 days ago

ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி!

சினிமா செய்திகள்7 days ago

அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்6 days ago

தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்6 days ago

விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு6 days ago

1500ஐ நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழ்நாடு7 days ago

மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை: இன்றைய சென்னை நிலவரம்!

தமிழ்நாடு6 days ago

பரமபத விளையாட்டில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

வேலைவாய்ப்பு5 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Vendhu Thaninthathu Kaadu poster Simbu
சினிமா செய்திகள்5 days ago

ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி

தமிழ்நாடு5 days ago

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் திடீர் நீக்கம்? அதிர்ச்சி தகவல்