Connect with us

சினிமா

காத்து வாக்குல ரெண்டு காதல் பிளாப் ஆகக்கூடாது.. பக்காவா பிளான் போட்ட விக்கி….

Published

on

kaathu vaakula

நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பின் அதே கூட்டணி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல நடிகை சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. இதில் வித்தியாசமாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவருக்கும் தனித்தனியாக போஸ்டர்கள் உருவாக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி இப்படத்தில் ராம்போ எனும் வேடத்தில் நடித்துள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது. எனவே, காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எந்த சூழ்நிலைலும் தோல்வியை சந்தித்துவிடக்கூடாது என கணக்குப்போட்ட விக்னேஷ் சிவன், இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, 23ம் தேதி வியாழக்கிழமையே இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களில் நல்ல வசூலை பெறலாம் என அவர் கணக்குப் போடுகிறாராம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா7 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
To renew : sign in, open. Towing and roadside requests around kessler park often involve sylvan avenue, colorado boulevard, davis street and i 30 access.. run emigration names.