Connect with us

சினிமா செய்திகள்

Viduthalai First Single: வெளியானது விடுதலை படத்தின் முதல் பாடல் ‘ஒன்னோட நடந்தா’…!

Published

on

’வடசென்னை’, ‘அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. வேல்ராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

விடுதலை படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் அடர்ந்த காடுகள், திண்டுக்கலில் உள்ள சிறுமலை உள்ளிட்ட பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

விடுதலை படத்தின் தயாரிப்பில்  ஆர்.எஸ்.என்ஃபோடைன்மெண்ட், கிராஸ்ரூட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இரண்டு பாகமாக விடுதலை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து போஸ் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேடை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது படக்குழு. இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்து இப்பாடல் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது விடுதலை படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’வெளியாகிவுள்ளது. சுகா எழுத தனுஷ் மற்றும் அனன்யா பட் இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

நடிகர் சூரிக்கான காதல் பாடலாக அமைந்துள்ள இப்பாடலில்,  முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.