சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
Viduthalai First Single: வெளியானது விடுதலை படத்தின் முதல் பாடல் ‘ஒன்னோட நடந்தா’…!
’வடசென்னை’, ‘அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து...