Connect with us

சினிமா செய்திகள்

சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம்… சமூக வலைத்தளத்தில் குவியும் வாழ்த்துக்கள்…!

Published

on

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி காதலிப்பதாகக் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 7 அன்று சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஷேர்ஷா படத்தில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது. அவர்கள் காதல் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்டுள்ள்து. இருவரும் அதற்கு வெட்கப்பட்டு,அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன், திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களின் கீழ் திரைப் பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. M.S. தோனி (த அண்டோல்ட் ஸ்டோரி) என்ற தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர். தற்போது பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சூப்பர்ஹிட் திரைப்படமான ஷெர்ஷாவுக்கு பிறகு, சித்தார்த் மல்ஹோத்ரா நடித்த மிஷன் மஜ்னு ஜனவரி 20ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அதில் அவர் ஒரு உளவாளியாக நடித்திருந்தார். மிஷன் மஜ்னு திரைப்படத்துக்கான ப்ரோமோவில் ஈடுபட்டிருந்த சித்தார்த்திடம் அவர்களின் திருமணம் குறித்து கேட்டப்போது ,அவர், ”என் திருமணத்துக்கு என்னையே அழைக்கவில்லையே” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
İnönü mahallesi korsan taksi | ucuz taksi ara 05343805050. Архив catalog shefapharm. Gracula knoblauchschneider, das lustige küchen gadget.