Connect with us

தமிழ்நாடு

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்த வெற்றிமாறன் உயிரிழப்பு: பெரும் பரபரப்பு

Published

on

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டின் எதிரே கடந்த 27ஆம் தேதி தீக்குளித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர் இன்று மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 27ஆம் தேதி சென்னையில் உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டின் முன் வெற்றிமாறன் என்பவர் திடீரென தீக்குளித்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மீட்டு தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

40 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளித்த நபர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வாலிபர் வெற்றிமாறன் எதற்காக தீக்குளித்தார்? என்ன கோரிக்கையை அவர் முன்வைத்தார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் சுய நினைவில் இல்லை என்பதால் அவரிடம் விசாரணை செய்ய முடியவில்லை தற்போது விசாரணை தொடங்கி உள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த மேல் விவரங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டின் முன் தீக்குளித்து உயிரிழந்த ஒருவர் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

Translate »
explore artificial intelligence articles, ai tools, machine learning, tutorials, trends and the impact of ai on business and life..