
‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்! பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால்...

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘விடுதலை’. கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியாகி...

‘விடுதலை’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கமெண்ட் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்ரெட்குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் ‘விடுதலை’....

‘விடுதலை’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் மேடையிலேயே சுனில் மேனன் கதாபாத்திரமாக மாறி அசத்தினார்ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன். அவர் பேசியதாவது, “என்னுடைய தமிழ் ஆர்வமூட்டும்படி இருப்பதாக விஜய்சேதுபதி சொன்னார். ஏன் இவ்வளவு நாட்கள் நடிக்கவில்லை...

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த விழாவில் படக்குழு கலந்து கொண்டது. இதில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தப் படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப்...

நடிகர் சூரி தற்போது ஓடிடியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை...

பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்து பிரம்மிக்க வைக்கும் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வரும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இன்னொரு தமிழ் சினிமாவின் பெருமை மிக்க...

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, ”...

இயக்குநர் வெற்றிமாறன் கல்லூரி படிக்கும் போது சிகரெட் பழக்கத்தை ஆரம்பித்தேன். அதன் பிறகு அது மிகப்பெரிய அளவில் என்னை கெடுத்து விட்டது என போதை மற்றும் புகையிலை தடுப்பு தொடர்பான குறும்பட போட்டியில் பேசிய பேச்சு...

காமெடி நடிகராக சினிமாவில் சுற்றித் திரிந்த சூரியையும் ஹீரோ ஆக்குகிறேன் என இயக்குநர் வெற்றிமாறன் சொன்னதும் ஆசை ஆசையாய் விடுதலை படத்தில் நடிக்கச் சென்றார் சூரி. அந்த படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்க...

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘விடுதலை’...

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இடம் தமிழக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உதவி இயக்குனராக சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும்...

தனுஷின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் நிலையில் தானே முன்வந்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என வெற்றிமாறனிடம் தனுஷ் கேட்டதாகவும் அதற்கு வெற்றிமாறன் இப்போதைக்கு முடியாது என...

பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற செய்தி நேற்று வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் அமீர் ஒரு முக்கிய...