Connect with us

சினிமா செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வசூலில் நம்பர் 1: அண்ணாத்த, சர்கார், பிகில் வசூலை முறியடித்த வலிமை!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் கிட்டத்தட்ட 80 கோடி உலகம் முழுவதும் முதல் நாளில் வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன. அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் படத்தின் நீளம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

மேலும் லாஜிக் ஓட்டைகள், சொதப்பலான கிளைமாக்ஸ் ஆகியவையும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் ’வலிமை’ திரைப்படம் 14 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’வலிமை’ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாள் வசூலில் நம்பர் 1 என நிரூபித்துள்ளது. இதுவரை முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்த அண்ணாத்த, சர்கார், பிகில், ஆகிய படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ’வலிமை’ திரைப்படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அண்ணாத்த 24 கோடியும், சர்கார் 23 கோடியும் பிகில் 20 கோடியும் முதல் நாளில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. வியாழன், வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே ’வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 minutes ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்9 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா10 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆன்மீகம்15 minutes ago

குரு பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு குரு நுழைவு – 4 ராசிகளுக்கு ஹன்ஸ் ராஜயோகம், பணம் & தொழிலில் பெரும் முன்னேற்றம்!

ஆன்மீகம்17 minutes ago

சனி உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் திரும்புகிறது!

ஆன்மீகம்18 minutes ago

சூரியன் பரணி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்22 minutes ago

வார ராசிபலன் (ஏப்ரல் 27 – மே 3, 2026): எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்28 minutes ago

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 நாட்கள் அதிர்ஷ்டம் தரும் திரிகிரஹி ராஜயோகம்!

ஆன்மீகம்31 minutes ago

புதன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்38 minutes ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

Translate »
Gratis planlægnings system for låsesmede. As an end to end cdmo partner, olympia biosciences handles the entire process :. Professional sofa repair services in abu dhabi.