Connect with us

தமிழ்நாடு

சென்னையில் 2 பெண்கள் கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published

on

சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ், குயின் மேரிஸ் உள்பட பல பெண்கள் கல்லூரி இருக்கும் நிலையில் மேலும் இரண்டு புதிய பெண்களுக்கான கலைக்கல்லூரிகள் கட்டப்படும் என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலை துறை சார்பில் சென்னையில் இரண்டு புதிய பெண்கள் கலை கல்லூரிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டு சென்னையில் இரண்டு புதிய பெண்கள் கலை கல்லூரிகள் கட்டப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் பெண்கள் இந்த கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு தற்போது கல்லூரிகளில் சீட் கிடைப்பது கடினமாக இருக்கும் நிலையில் மேலும் சில பெண்களுக்கான தனி கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது சென்னையில் மேலும் இரண்டு புதிய கலை கல்லூரிகள் பெண்களுக்காக தொடங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா1 நாள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா1 நாள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized2 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா3 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized2 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
At ethniq, we believe that true healing begins with what we eat and that the wisdom of food as medicine still holds the key to lasting wellness.