Connect with us

உலகம்

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

Published

on

முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தை ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் டிரம்ப் பதிவு செய்தார். இதனை அடுத்து வன்முறையை தூண்டியதாக அவருடைய டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.

Donald Trump's Sanction On Iran May Spoil Indian's Diwali Happinessஇதனால் தனது கருத்தை பொதுமக்களுக்கு சொல்ல முடியாத நிலை டிரம்ப்புக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தனக்கென ஒரு இணைய தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளார் டிரம்ப். இந்த இணையதளத்தில் அவர் பதிவு செய்யும் கருத்துகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இணைய தளம் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் இந்த இணையதளத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?