Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

Published

on

பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12000 ஓய்வுதியம் பெறுவதற்கான அரசாணையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது.

பெங்களுருவில் பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற கோயிலில் திருமணம் செய்த பல ஜோடிகள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து திருமண ஆவணங்கள் கோரி வருவதால் இனி இக்கோயிலில் திருமண விழாக்களை நடத்தப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் நாராயணன் பக்தரான மனைவி உணவில் வெங்காயம் புண்டு சேர்க்காத நிலையில் கணவன் குடும்பத்தார் பயன்படுத்தியதால் 23 ஆண்டு கால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

சவுதியில் மதுவுக்கு அனுமதி இல்லாத நிலையில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு மது விற்பனை தொடக்கம். ஆனால் மாதம் 50000 ரியால் வருமானம் உள்ளவர்களுக்கே விற்பனை என விதிமுறை.

தமிழகம் முழுதும் புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில் “படிவம் 6“வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி தலைமை அதிமுகவே… கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது குறித்த அதிகாரம் இபிஎஸ்சுக்கே என தீர்மானம்.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.12030க்கும் சவரன் ரூ.96240க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.207000க்கு விற்பளையாகிறது.

முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
kearney news links, biolinker.