Connect with us

உலகம்

உலக அளவில் 15.11 கோடி, இந்தியாவில் 1.87 கோடி: இன்றைய கொரோனா நிலவரம்

Published

on

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.87 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 3.30 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 151,110,317
உலக அளவில் கொரோனாவால் பலியானவர்கள்: 3,178,549
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 128,984,319

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 33,044,068
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்கள்: 589,207
அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 25,641,574

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 18,754,984
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 208,313
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 15,373,765

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 14,592,886
பிரேசிலில் கொரோனாவால் பலியானவர்கள்: 401,417
பிரேசிலில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 13,091,714

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,592,390
பிரான்ஸில் கொரோனாவால் பலியானவர்கள்: 104,224
பிரான்ஸில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,498,598

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,796,557
ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள்: 109,731
ரஷ்யாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள்: 4,419,540

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்35 minutes ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்39 minutes ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்41 minutes ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்45 minutes ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்48 minutes ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்56 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்60 minutes ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா14 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
Halloween süßigkeiten verpacken : so erhöhst du den gruselfaktor. Free link building tool | automated seo backlinks | martinstools. produkcja kontraktowa kosmetyków specjalistycznych.