Connect with us

சினிமா செய்திகள்

இன்று ‘தளபதி 65’ பட பூஜை? சன் டிவி அலுவலகத்தில் நடைபெறுவதாக தகவல்!

Published

on

இன்று சன் டிவி அலுவலகத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் ரசிகர்கள் பெயரில் இருக்கும் டுவிட்டர் பக்கங்களில் இந்த செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் தளபதி விஜய்யின் ’தளபதி 65’ திரைப்படம் உருவாக இருக்கிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சன் டிவி அலுவலகத்தில் ’தளபதி 65’ படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் இதில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தின் பூஜை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. Complete the free application for federal student aid (fafsa) to see if you qualify for grants, loans, or scholarships, online degree programs usa. Eligibility criteria application.