சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
இன்று ‘தளபதி 65’ பட பூஜை? சன் டிவி அலுவலகத்தில் நடைபெறுவதாக தகவல்!
இன்று சன் டிவி அலுவலகத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது....