வணிகம்
ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை (23/02/2023)!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (23/02/2023) கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து, 5,245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து 41,960 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,607 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 71.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.





