வணிகம்
இன்று உயர்ந்தது வெள்ளி விலை.. தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா..? (22/02/2023)!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (22/02/2023) கிராம் 5,275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 42,200 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,637 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 72.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.


















