Connect with us

சினிமா செய்திகள்

உலகின் முதல் 4K டிரைலர் இதுதானாம்!

Published

on

மூடர்கூடம் என்ற அருமையான பிளாக் காமெடி படத்தை இயக்கி நடித்து அசத்திய நவீன், நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கி நடித்துள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா.

படத்தின் தலைப்பிலேயே கேமரா இருப்பதால், இதன் டிரைலரை உலகின் முதல் அதிகாரப்பூர்வ 4K HDR டிரைலர் என்ற குறிப்புடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நவீனுக்கு ஜோடியாக வரும் ஆனந்தி படத்தில் வெளிநாட்டில் பிக் பாக்கெட் அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டேவின்ஸி வரைந்த ஓவியம் வரையப்பட்ட பழமையான கேமராவை வைத்துக் கொண்டு ஃபாரீன் லொகேஷனில் என்னென்னவோ செய்துள்ளார் நவீன். டிரைலரை பொறுத்தமட்டில் இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

வெளிநாட்டில் அதிகமாக செலவு செய்திருந்தாலும், நடிகர்கள் யாரை பார்த்தாலும், ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே தோன்றுகிறது.

முழு படமாவது நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
chân long chí tôn Đô thị. Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en typ 2 laddare. buổi đấu giá kết thúc, còn có cách thủ tục liên quan, người mua phải hoàn tất giao dịch trong vòng 7 ngày, Đại la thiên quả thực không tiếc khi bỏ ra một số tiền lớn như vậy.