Connect with us

சினிமா

வெறித்தனம்.. வெறித்தனம்! சூர்யா 42 படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கும் சூர்யா.. வைரலாகும் வீடியோ!

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் சிக்ஸ்பேக் வைத்து ஒட்டுமொத்த பெண் ரசிகைகளையும் கவர்ந்த சூர்யா மீண்டும் அதே போல சிக்ஸ்பேக் வைக்க ஆரம்பித்து விட்டார் என அவரது வொர்க்கவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து சூர்யாவின் லேட்டஸ்ட் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

#image_title

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கி சிறுத்தை சிவாவாக மாறிய இயக்குநர் சிவா தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவை வைத்து சூர்யா 42 எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
மகதீரா, 7ஆம் அறிவு படங்கள் போல நிகழ்காலம் மற்றும் பீரியட் என சூர்யாவின் தோற்றங்கள் மாற உள்ளன என்கின்றனர்.

#image_title

பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மனைவி ஜோதிகா செய்த வொர்க்கவுட் வீடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது சூர்யாவின் வெறித்தனமான வொர்க்கவுட் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#image_title

கூடிய சீக்கிரமே சூர்யா 42 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.