Connect with us

சினிமா

தி லயன் கிங் டீஸர் டிரைலர் ரிலீஸ்!

Published

on

வால்ட் டிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தின் டீஸர் டிரைலர் வெளியாகியுள்ளது.

1994ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் உலக புகழ் பெற்ற தி லயன் கிங் கார்ட்டூன் படம், டெக்னாலஜியின் வளர்ச்சியால் அப்கிரேட் ஆகி ரியல் காட்டு லைஃபை நம் கொண்டு வரும்படி தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

குரங்கு ஒன்று குட்டி சிங்கத்தை தூக்கி காட்டு விலங்கு கூட்டத்திற்கு தலைவனாக அறிவிக்கும் காட்சி பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் குட்டி பாகுபலியை அடுத்த இளவரசனாக அறிவிக்கும் காட்சியை நினைவு படுத்துகிறது. குட்டி சிங்கம் பல தடைகளை கடந்து, அந்த காட்டுக்கே ராஜாவாக எப்படி மாறுகிறது என்ற கதையை அற்புதமான அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டியுள்ளது டிஸ்னி நிறுவனம்.

அயன்மேன் படத்தை இயக்கிய உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இந்த படத்தை இயக்கியுள்ளார். சிம்பாவுக்கு டொனால்டு கிளோவர் குரல் கொடுத்துள்ளார். முக்கிய விலங்குகளுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜூலை 19ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure.. Repocean verifies that the original source of the review is google. Share facebook twitter linkedin pinterest email infrastruktur : nyckeln till ett välfungerande samhälle infrastruktur är en fundamental komponent i varje samhälle..