Connect with us

இந்தியா

ஆதார் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யலாம் உயர் நீதிமன்றம் அதிரடி..!

Published

on

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆதார் பாதுகாப்பு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆதார்-பான் இணைப்பினை செய்வது குறித்துக் குஜராத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆதார் இல்லை என்றாலும் பேப்பர் மூலம் தபால் வழியாக வருமான வரி தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அன்மையில் பான் – ஆதார் இணைப்பிற்கான கடைசித் தேதியினை 2019 மார்ச் 31 வரை நீட்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கட்டுரைகள்44 minutes ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா50 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா1 நாள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா1 நாள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

தினபலன்7 நாட்கள் ago

07 ஜனவரி 2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்று வேலை, பணம், அதிர்ஷ்டம் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

Translate »