Connect with us

தமிழ்நாடு

இந்திய ஒன்றியம் என கூறியது ஏன்: கவர்னர் தமிழிசை விளக்கம்!

Published

on

இந்திய ஒன்றியம் என கூறியது ஏன் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் புதுவை மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட போது இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றியம் என்ற கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்திய ஒன்றியம் என்று கூறி பாஜக அமைச்சர்களே பதவியேற்றுக் கொண்டது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது இந்திய ஒன்றியம் என்று கூறியது பற்றி தமிழிசை கூறியபோது, ‘இந்தியன் யூனியன் டெரிட்டரி என்பது இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்று புதுவை அரசின் மரபாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை அரசின் மரபின்படி தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இன்றி பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் இந்திய யூனியன் டெரிட்டரி ஆஃப் புதுச்சேரி என்பது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என தமிழர்களால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும், யூனியன் டெரிட்டரி என்பது யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை தான் குறிக்கும் என்றும் எங்கேயும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மறுப்பு தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Campus talk zone. The new management positions at pakistan software export board (pseb) islamabad 2025 provide a unique opportunity for qualified professionals to advance their careers in the it and management sectors. The commission also released the ssc mts havaldar 2024 apply online link with the release of official notification.