Connect with us

தமிழ்நாடு

ஒயிட்போர்டு பேருந்துகள் கலர் மாறுகிறதா? அமைச்சர் கண்ணப்பன்

Published

on

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அரசு பேருந்துகள் ஒயிட்போர்டு, க்ரீன் போர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒயிட்போர்டு பேருந்துகளில் கட்டணம் குறைவு என்பதும், க்ரீன் போர்டில் சுமாரான கட்டணம் என்பதும், டீலக்ஸில் இரண்டு மடங்கு கட்டணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒயிட்போர்டு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை பேருந்துகளை வித்தியாசப்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் பல சமயங்களில் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பேருந்துகள் அனைத்துமே ஒரே கலரில் இருப்பதும் போர்டுகள் மட்டுமே கலர் மாற்றப்பட்டு இருப்பதும் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒயிட்போர்டு பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் காண பிரத்தியேக கலரை மாற்ற பரிசீலனை நடந்து கொண்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவந்தால் பயணிகள் மத்தியில் இருக்கும் குழப்பம் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vui lòng đăng nhập vào tài khoản của bạn. Elprisets påverkan på elförbrukning och elkostnadshantering rogertech. *chương này có nội dung ảnh, nếu bạn không thấy nội dung chương, vui lòng bật chế độ hiện hình ảnh của trình duyệt để đọc.