Connect with us

சினிமா செய்திகள்

அஜித்துக்கு முன்னரே பட்டங்களை துறந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா?

Published

on

நடிகர் அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜீத், அஜீத்குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு அஜித்தின் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் ஒருசில ஊடகங்கள் இது குறித்து விவாதம் செய்யும் அளவுக்கு இந்த விஷயம் பெரிதானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்துக்கு முன்னரே ஒரு சிலர் தங்களுக்கு கிடைத்த பட்டங்களை துறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ’நடிப்பின் நாயகன்’ என்ற பட்ட பெயரை தனது திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார். ஆனால் அவர் திடீரென அந்தப் பட்ட பெயர் தனக்கு வேண்டாம் என்று அறிவித்துவிட்டார். இதனை அடுத்து தற்போது அவரது படங்களில் சூர்யா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது.

அதே போல் நடிகர் விஷால் ’புரட்சி தளபதி’ என்ற பட்டத்தை சில படங்களுக்கு பயன்படுத்தினார். அதன் பின்னர் ஒருசில படங்களை தொடர்ந்து தற்போது விஷால் என்று மட்டுமே அவரது படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனான தனுஷ், ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இதுகுறித்த போஸ்டர்களும் வெளியானது. ஆனால் தனுஷ் கண்டிப்பாக தனது ரசிகர்களிடம் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஒருவர் மட்டுமே அந்த பெயரை தனக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் ஜெயம் ரவி ஒரு சில திரைப்படங்களில் ’இளம்புயல்’ என்ற பட்ட பெயரை பயன்படுத்தினார். அதன் பின்னர் அவரும் அந்த பெயரை தற்போது பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Mymarketing s’adresse à tous : petites entreprises comme grandes compagnies, avec des solutions flexibles adaptées à chaque échelle et besoin.. repocean verifies that the original source of the review is google. Share facebook twitter linkedin pinterest email bygg – en guide för nybörjare att bygga är ett spännande och kreativt yrke som lockar många..