சென்னை: என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் . அதிமுக பாஜக கூட்டணி இனி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முதல் நாள் நடந்த பாஜக...
சென்னை; அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்தை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி...
சென்னை: தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள் என்று அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டு...
சென்னை: கமலாலயத்தில் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் அவர் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது....
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகி...
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று திருச்சியில் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர்...
சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்து வருவதாக...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில்...
கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்கில் திரையிடப்பட்டபோது சூர்யாவின் காட்சியின் போது திடீரென திரையரங்கின் திரையில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே காலப்பட்டு என்ற பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
நேற்று வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்த நிலையில் எனது கனவு நிறைவேறிவிட்டது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்...
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகும்...
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை என்று கூறிய நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில்...
கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் விடுமுறை நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் ‘விருமன்’...
தேவர் மகன் 2 விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில்...