Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் தாமரைக்கு ஆதரவு கொடுத்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி!

Published

on

By

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 91வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்விக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராஜலட்சுமி ஆதரவு தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில் தற்போது உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வைக்கப்பட்ட நாடகக் கலைஞரான தாமரைச்செல்வியை தனக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு சாதாரண நாடக கலைஞரை உலகமே அறியும் வகையில் பிரபலப்படுத்திய பிக்பாஸ் டீமுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இருக்கும் நிலையில் அந்த எட்டு பேர்களில் ஒருவராக தாமரைச்செல்வி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பிக்பாஸ் விளையாட்டு தனக்கு புரியவில்லை என்று ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு விளையாடிய தாமரைச்செல்வி தற்போது கமல்ஹாசனே ஆச்சரியமடையும் வகையில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு14 hours ago

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு18 hours ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்18 hours ago

தங்கம் விலை உயர்வு (26/09/2022)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized4 days ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 days ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (20/09/2022)!

வணிகம்6 days ago

தங்கம் விலை சரிவு (21/09/2022)!

வேலைவாய்ப்பு6 days ago

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

டிகிரி படித்தவர்களுக்கு சென்னையில் வேலை!

வேலைவாய்ப்பு6 days ago

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!