Connect with us

இந்தியா

மனசெல்லாம் சிந்தனைப் பூ — இந்த வார சிறுகதை…

Published

on

 

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  ஒரு கேள்வி கேட்டார்…

உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 காசுகளை பறித்துக்கொண்டு ஓடினால் உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 காசுகளை விட்டுவிட்டு அந்த 10 காசுகளை பிடிக்க ஓடுவீர்களா அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா? என்று…

அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் நிச்சயமாக நாங்கள் 10 காசுகளை விட்டுவிடுவோம்.… அந்த 86,390 காசுகளை தான் பாதுகாப்போம்  என்று பதிலளித்தனர்…

ஆசிரியர் சொன்னார்: உண்மையில் பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர்.… அந்த 10 காசுகளுக்காக அவர்கள் அந்த 86,390 காசுகளையும் இழக்கின்றனர்….

அதற்கு மாணவர்கள் :  யாராவது அப்படி செய்வார்களா? எப்படி அது சாத்தியம்? என்று கேட்டனர்…

அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400  என்பது ஒரு நாளில் உள்ள  வினாடிகளின் எண்ணிக்கை…  யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத  ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக  நாள் முழுதும் யோசித்து  எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள்  வீணாக்கி விடுவீர்கள்….

சில நிமிஷம் வேதனை முழு நாளையும் பாழாக்கிடக் கூடாது..

வாழ்க்கை ஒரு பரிசு…

அனுபவிங்க

எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்….

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்….

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா54 minutes ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 画?. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.