Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12870க்கும் சவரன் ரூ.102960க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை –  கிராமுக்கு ரூ.12 உயர்ந்து கிராம் ரூ.283க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.283000க்கும் விற்பனை ஆகிறது.
  3. அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு. ஒப்பந்தம் கையெழுத்தானது.
  4. முடிந்தால் என்னை கைது செய்து பார். காத்திருக்கிறேன். – கொலம்பியா அதிபர் பெட்ரோ  டிரம்புக்கு ஆவேச சவால்.
  5. மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும். – மதரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  6. ஒடிசாவின் 4 மாவட்டங்களில் 10 முதல் 20 மெட்ரிக் டன் தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு. நாட்டின் தங்க வளம் அதிகமானால் விலை குறையலாம் என தகவல்
  7. அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றினால் நேட்டோ நாடுகள் அணி உடையும் – தகவல்
  8. வங்கதேசத்தில் இந்தியர்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் – கொல்லப்பட்ட மாணவர் அணி தலைவர் வலியுறுத்தல்
  9. விசாரணை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை ஒத்திவைப்ப
  10. காசோலை மோசடி வழக்குகளில் இனி இ-மெயில் மற்றம் வாட்சப் மூலமும் சம்மன் அனுப்பலாம்.  – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
upgrade to vip (no plugin) →.