Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.01.2026

Published

on

  1. செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கட்டண சலுகை ஜனவரி 14 முதல் ஜீலை 14 வரை வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவிக்கை
  2. வெனிசுலாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவே வெளியேறு என முழக்கமிட்டு பேரணியாக சென்றனர்
  3. இரவு 10 மணிக்கு மேல் ரயில் பயணத்தில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கவும் சத்தமாக தொலைபேசியில் பேசினாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். – ரயில்வே துறை எச்சரிக்கை
  4. வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 9, 10, 11 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
  5. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஜனவரி 12ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்.
  6. பொங்கலன்று இஸ்ரோ தேர்வு – தேர்வு நாளை மாற்ற வேண்டும். – சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை.
  7. ஆண்டுதோறும் ஓய்வுதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11000 கோடி வழங்கிட தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..