Connect with us

சினிமா

டிஆர்எஸ் எம்.எல்.ஏ மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் #MeToo

Published

on

தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டிகுற்றம் சாட்டியுள்ளார்.

டோலிவுட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி கடும் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. மீடூ விவகாரம் வருவதற்கு முன்னரே இவர் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தியும். இவரது பேச்சுக்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது தெலுங்கானா ராஷ்டீரிய சமீதிஎம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகநடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒருநட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி(டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்றநடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல்தொந்தரவு செய்தார். நாங்கள்தான் அரசாங்கம். நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும்எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர்என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும்கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில்வெளியிட இருக்கிறேன் என ஸ்ரீரெட்டி கிலி கிளப்பியுள்ளார்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?